Thursday, May 4, 2017

ஹோலி

ஹோலி கொண்டாட்ட புகைப்படங்களுக்கு

முகம் மறைக்கும் வண்ண
முகமூடி தான் ஆனால்
முழு மகிழ்வு காட்டும்
முகமூடி..அணிந்திடலாம்
முழு நேரமாய் பொய்யில்லா
முழுமதியிது

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...