பாட்டுக்கொரு பாரதி
ஆட்டோ அநீதி கண்டு
ஏட்டை எறிந்து விட்டு
நாட்டை காப்பாற்ற
சாட்டை எடுக்க வேண்டுமோ
காட்டிடை கனலாய் - அதிர்
வேட்டாய் வெடித்திடுவான்
ஆட்டோ அநீதி கண்டு
ஏட்டை எறிந்து விட்டு
நாட்டை காப்பாற்ற
சாட்டை எடுக்க வேண்டுமோ
காட்டிடை கனலாய் - அதிர்
வேட்டாய் வெடித்திடுவான்
No comments:
Post a Comment