அரியும் அரனும் ஒண்ணு
அறியாதார் வாயில மண்ணு
புரியும் தெரியும்
தெளியத் தெளிய -’தான்’
அழிய அழிய ..
கல்லாலமரத்தானும் …
வில்லாலடித்தானும் ..ஒண்ணு
நரி பரி செய்தானும்
பரிமேலழகரும் ஒண்ணு
அரியும் அரனும் ஒண்ணு
அறிந்தோர் மனசெல்லாம் பொன்னு !
No comments:
Post a Comment