தமிழன்டா ..
*************************************************
பண்பட்ட செயலாலே
விண்தொட்டு நின்றிட்டாய்
கண்பட்டு போனதுவோ கண்ணே? - மனம்
புண்பட்டு ரணமானதுவே என்னே?
தமிழா நீ
கவிழாதே நிலம் பார்த்து வீணர்தம்
கழியாலே பழியேற்றத்திற்கு - தமிழ்
மொழியாலே வழி காண்போம் வாடாதே !
(நிர்மலாவின் அமுதசுரபி மூன்றாம் ஆண்டுவிழா போட்டி - 3
மே 1 2017( உலகளாவிய_போட்டி
#அமுதசுரபி குழுவின் ஆண்டுவிழா கவிதைப் புத்தகத்திற்கான நேரடி போட்டிப்
பதிவு இது.))
No comments:
Post a Comment