Thursday, May 4, 2017

ஹைக்கூ ( பெண் விடுதலை)

ஹைக்கூ ( பெண் விடுதலை) (15-11-16)

# 1
குடும்பத்தின் மேன்மைக்கு ஓடும் பெண்
கொடுக்கும் விலை மொத்த குடும்ப
சூழல்   


#2
வேலையிட கனவுகள் பலவுண்டு
தளைப்பட்ட தலைமுறைக்கு
மாயவுலகு

#3
பல ஆயிரங்கள் மாத வருமானம்
பொருளாதார சுதந்திரத்தை  நிர்ணயிப்பது
மாத தவணை

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...