நாக்கை தடிக்க செய்யும்
கோக்கை குடித்து விட்டு
பாக்கை கடித்துவிட்டு
வாக்கை தொலைத்து வரும்
போக்கு ஒழிய வேண்டும்
ஷோக்கு விலக்க வேண்டும்
நாக்கும் ..வாக்கும் ..மனப்
போக்கும் ஏற்றம் தரும் - நல்
வினை மாற்றம் தரும்
தேங்காயும் ..நுங்கும் விட்டு
மங்குனியாம் ..மிக
நுங்கும் நுரையுமான
கோக்கும்
No comments:
Post a Comment