Thursday, May 4, 2017

ஹைக்கூ - தூண்டிலில் மீன்



ஹைக்கூ - தூண்டிலில்  மீன் (30-11-2016)

#1
சுலபமாய் கிட்டிய உணவு
சுமையாய் முடிவு மீனுக்கு
# புழு.

#2
கண்ணெதிரே கவரும் சுவை உணவு
உழைப்பின்றி கிட்டியது
# தூண்டிலில்  மீன்


#3
மழை மறைக்க இலை
பசி துடைக்க மீன்
#முயற்சி


#4
புழுவின் முடிவு
மீனின் உணவு
#சுழற்சி

#5
எங்கும் நிறை பசுமை
தளிர்கள்  சிம்மாசனத்தில்
# பட்டமரம்

#6
பானையுடன் பயணம்
யானை பல நட்பு உடன்
# சிக்கியது மீன்.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...