Thursday, May 4, 2017

ஹைக்கூ ( டிசம்பர் புயல் )

ஹைக்கூ ( டிசம்பர் புயல் )

#1
வீடுகள் பறந்தன வானில்
வீதிகள் நிறைந்தன
உதவும் மக்களால்

#2
வேரூன்றிய மரங்கள் வீழ்ந்தன
நாணல் படிந்தன
வாழ்க்கை பாடம்

#3
சீறிக் கிளம்பியது புயல்
வேகமாய் வெளிப்பட்டது

மனித நேயம்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...