சின்ன சின்ன விஷயங்களை
உன்னிடம் பகிர போய்
பெரிய பெரிய விழுப்புண்களுடன் நான்...
பகிர்வை குறைத்தால் -மன
அதிர்வை குறைக்கலாமோ
எதிர்பார்ப்பை எதிர்பக்கம்
எறிந்து விட்டால்
வருந்தாமல் வாழலாமோ?
உன்னிடம் பகிர போய்
பெரிய பெரிய விழுப்புண்களுடன் நான்...
பகிர்வை குறைத்தால் -மன
அதிர்வை குறைக்கலாமோ
எதிர்பார்ப்பை எதிர்பக்கம்
எறிந்து விட்டால்
வருந்தாமல் வாழலாமோ?
No comments:
Post a Comment