Thursday, May 4, 2017

ஹைக்கூ ( 17-02-2017)

ஹைக்கூ ( 17-02-2017)

# 1
செல்லமாய் கேசம் கலையும்
வேப்பமர தென்றலில்
பாரதி கண்ணம்மாவுடன்

# 2
தாலாட்டும் தென்றல்
வேப்பமர நிழல்
கூவாத குயில்கள் இரண்டு

# 3
தென்றலால் தலையாட்டும் வேம்பு
சலசலத்து  ஓடும் ஆறு

கற்பனை உலகம்  

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...