அளவு முறை
ஒழுங்கு முறை இருந்திட்டால்..
பளிங்கெனவே பரிமளிக்கும் வாழ்வு.
அளவு முறை அறிந்திட்டால்
அற்புதங்கள் தோன்றிவிடும் - அனைத்தில்
அளவுமுறை அறிந்திடால் - வாழ்வில்
அற்புதங்கள் தோன்றிவிடும்.
வழங்கும் குணம் வந்திட்டால் - ஈகையெனும்
வழங்கும் குணம் வந்திட்டால் ..தோகை
விரி வண்ண மயிலெனவே வாழ்வு
நிறைந்து விடும் ..செழுமை பொங்கிவிடும்..
No comments:
Post a Comment