Reflection on a video which shows how a team of japanese kids console the losing opponent team (sept 1 2016)
பாடித் திரியும் குழந்தையிடம்
தேடித் தேடி கற்கவேண்டிய
கோடி விஷயங்களில் இதுவும் ஒன்று
கேடியானது (வயதில் மட்டும்) பெரியோர்
கோடியில் ஒன்றாயிருப்பது எப்போதும் சிறியோர் (வயதில்)
கோடியை கேடியாய்
மாற்றும் வரை ஓயோம் .
மறந்தும் தலை சாயோம்
No comments:
Post a Comment