தெறிக்கும் ..
தெறிக்கும் எனத் தெரிந்து
எரித்திட தான் எத்தனித்தார்
பறி போக விட்டதுண்டு பன்முறை
நெறியான முறையின்றி - இன்று
சரியான செயல் கற்றார்
அறிவான நம் இளையர் - உலகின்
விரிவான நேசம் பெற்றார்
பரிவான உலகம் படு நிச்சயமானதின்று உலகளாவிய_போட்டிஅமுதசுரபி குழுவின் ஆண்டுவிழா கவிதைப் புத்தகத்திற்கான நேரடி போட்டிப் பதிவு இது.
No comments:
Post a Comment