Thursday, May 4, 2017

வார்தா புயல்

13th dec 2016
(varda puyal ..uprooted trees in chennai)


காற்றுக்கென்ன கையூட்டு
கொடுத்தானோ மனிதன்
மரம் அழித்தலை
அதிகாரபூர்வமாக செய்துவிட்டது…
வார்தா புயல்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...