செய்யுட்கலை சூடிகை
#1
அலுவல் முடிந்த உற்சாகம்
கூடைப் பந்தாட்டத்தில் களிப்பு
மேற்கு சூரியனுக்கு
#2
கூடையில் குதித்து கும்மாளமிடும்
சூரியனுக்கு நாளை விடுமுறையோ?
புயல் சின்னம்
#புதுக்கவிதை வடிவில் சரிந்த மலை விரிந்த இலை செழித்த வாழை பழுத்த குலை பாரம் தாங்காது ஓரமாய் சாய்ந்து விழுந்து சிதறியத...
No comments:
Post a Comment