ஹைக்கூ - ஜல்லிக்கட்டு
#1
நிலாவில் சுட்ட வடையும்
ஜல்லிக்கட்டின் எதிர்காலமும்
# கானல் நீர்
#2
காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
# காராம்பசுக்கள்
# 3
பன்னாட்டு வாணிப சாயத்தில்
கொம்பு முறிந்த காளை
# ஜல்லிக்கட்டு
No comments:
Post a Comment