Thursday, May 4, 2017

ஏர் பிடித்து நிலமுழுத ஆதவன் ரேடியோ டிசம்பர் 2016

ஏர் பிடித்து நிலமுழுத கரமெல்லாம்
தேர் பிடித்து சுவாமியை சுமக்க
பார் போற்றும் பாசமெல்லாம்....
வேர் பிடித்து பால் முற்றி  
கதிர் அறுக்க பாடுபடும்
பாட்டாளி வசம் திரும்பிடவே

பார் போற்றும் பாசமெல்லாம்.
வேர் பிடித்து பால் முற்ற
கதிர் அறுக்க பாடுபடும்
பாட்டாளி வசம் திரும்பிடவே
கூட்டாளியாய் குதூகலம்
வீடு தேடி வரும்
நாடு மாறி விடும்

கேடு ஓடி விடும்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...