#1
குமின் சிரிப்பாய் குளிரோடை
குடைக்குள் மழையாய்
குழந்தைகள்
#2
சலசலக்கும் சிற்றோடை
சித்திரமாய் சிங்கார சென்னை
நாற்றுகள்
#3
பெருகி ஓடும் வாய்க்கால்
அருகில் வரும் நாளைய
மனைவாசிகள்
#4
பச்சை பயிர்கள் துள்ளலாட்டம்
பக்கவாத்திய சிற்றோடை
நாட்டிய நடுவர்கள்
#5
கருநாகமாய் கருநாடகம் வருத்த
வருங்கால நதிநீர் ஆணையம்
களத்தில்
No comments:
Post a Comment