குருவருள்
குருவருள் கிட்டிடின்...
திருவருள் கிட்டிடும்.
மும்மலம் அகலும்.
நிர்மலம் மலரும்.
குருவருள் கிட்டிடின்...
கருவும் திருவுருவும்
பெருவெளியும்
ஓருரு என்றறியும் - இறை
அருவுரு என்றும் தெரியும்.
அருவுமல்ல உருவுமல்ல
அதுவும் தான் புரியும்.
No comments:
Post a Comment