Thursday, May 4, 2017

ஹைக்கூ - (தாய் மனம்)

ஹைக்கூ - (தாய் மனம்)

sanga tamil kavithai group (30th dec 2016)
************************************************
#1
ஐம்பதுக்கு அடுப்படியில் உதவ
அல்லாடும் எண்பது
# தாய் மனம்

#2
தோற்றதை தேற்ற
தேடும் புதுக்கதை

# தாய்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...