நீரில்லா மழை
நிலத்தில் இல்லை
நீயில்லா வாழ்வு
நிச்சயம் இல்லை
மழை ….
சில சமயம்
இடி மின்னலுடன்
நீயும் ..
மழையும் ..
ஒன்றே இதில் ..
நீயும் ..
மழையும் ..
நிச்சயம் வேண்டும் ..
குடையில்லாமல் ..
காத்திருப்பேன் .நான் ..
காலமெல்லாம் ..
நிலம் போல .
No comments:
Post a Comment