Thursday, May 4, 2017

கண்ணால் கதை பேசும் காவியம்.....

கண்ணால் கதை பேசும் காவியம்
பெண்ணே யார் வரைந்த ஓவியம் ?

அச்சுதன் முகத்தில் ஆனந்தக் களி - அதை
அச்சு தன் முகத்தில் காட்டும் கண்ணாடி மகான்.

பிச்சு எம் மனம் புகுந்தாய்
பிச்சியாய் உம் வனம் நகர்ந்தோம்.

வனமாலியானாய் ..பிருந்தா
வனமாகினாய்.

மகனாக ..முகிழ்ந்தார்
மகானாக மலர்ந்தார்.

பிருந்தாவன சாரங்கா !
பிருந்தாவன சாதுரங்கா!

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...