ஆயா காலம் முதல் - மாடர்ன்
மாயா காலம் வரை
ஆயாசத்துடன் வேலை ஆரம்பித்து
பாயாசத்துடன் பந்தி வைப்பதே
பாவி மக பொழப்பா போச்சு
பழகிப் போனதுல்ல காரணம்
பதிஞ்சு போனது
பத்து தலமுறையா
ரத்தத்துல
ராவும் பகலுமா
ஆயாசத்துடன் வேலை ஆரம்பித்து
பாயாசத்துடன் பந்தி வைப்பதே
பாவி மக பொழப்பா போச்சு
பழகிப் போனதுல்ல காரணம்
பதிஞ்சு போனது
பத்து தலமுறையா
ரத்தத்துல
ராவும் பகலுமா
No comments:
Post a Comment