நரைக்கு இனி திரை இல்லை
உரத்த ஓர் உறுதி
வார இறுதி விருந்துக்கோர்
பொருத்தமான போன் கால் வரும்வரை ..
:)
உரத்த ஓர் உறுதி
வார இறுதி விருந்துக்கோர்
பொருத்தமான போன் கால் வரும்வரை ..
# நடுவயது நாயகங்கள்(நியாயங்கள்..
:) )
#புதுக்கவிதை வடிவில் சரிந்த மலை விரிந்த இலை செழித்த வாழை பழுத்த குலை பாரம் தாங்காது ஓரமாய் சாய்ந்து விழுந்து சிதறியத...
No comments:
Post a Comment