Friday, May 5, 2017

காவியக் காதலன்றோ..

கல்லை கட்டிக் கொண்டு
கடலில் குதித்தது போல்
காலமெல்லாம் கட்டியவனை(ளை)
கரகமாய் தாங்கி
நரக வாழ்க்கையை
நகர்த்தி நல்லதொரு
தலைமுறை உருவாக
விலைகள் கொடுக்கும் உள்ளங்களும்
சிலை வைக்க தகுந்த - சீரிய

காவியக் காதலன்றோ ?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...