Friday, May 5, 2017

கண்டவர் விண்டிட்டால்...

கண்டவர் விண்டிட்டால் - அது
கண்டதில்லை
விண்டவர் தான் விகசித்து
நிற்கையிலே காட்சி பற்றி பேச்சும் இல்லை
சொன்னவர் சொல்லால் வல்லவனாயிருப்பர்
சொல்லாதவர் காட்சியில் கட்டுண்டு கிடப்பர்
ஆழ்வீர் தான் ஆகிவிட்டீர்

கேளீரோ கேசவனை

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...