Friday, May 5, 2017

கரையாத ஓவியங்கள்



சடசடத்த கோடை மழை
படபடப்பாய் மக்கள்  
பக்கத்து கூரைகளை நாட

நிறைமதி முகம் கண்டு.
உறைந்த நீயும் ..
சிறை பிடிக்கும் உன்
விழி காணாது நாணி
காற்றில் மிதக்கும் அவளும்
கரையா ஓவியமாய் ..
கனமழையில் ..

காதல் உள்ளவரை
கோடை மழையுண்டு ..
வாட வேண்டாம்
வையகத்தீரே !

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...