Friday, May 5, 2017

ஆதரவுவற்ற குழந்தைகள்

அன்புச்சின்னமா  இவ்வுயிரோட்டங்கள் ?

ஆத்திரமன்றோ அனாதைகளாயின்று  ?

இறைக்கலாமா  இறை வரங்களை ?

ஈக்கூட்டமெனவோர்  வாழ்வா?

உத்தமரோ பெற்றவரிருவர் ?

ஊர் விட்டேகினரோ ?

என் செய்தன இளங்குருத்துக்கள் ?

ஏனிந்தக் கோலம் ?

ஐம்புலனின் கள்ளத்தனமோ?

ஒப்புரவுத் துப்பினரோ ?

ஓசையில்லா மரணமன்றோ ?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...