காலை நேரக் கண்ணாடி
அவசர நேரக் காலையில்
அம்மா அடுக்களை வேலையில் ...
அசரீரியாய் அம்மாவின் குரல் ..
அவளுக்கு தலைய பின்னு
அது கூட சொல்லணுமா ?
அவசர நகர்வு அக்காவிடம்
அழகு பார்த்த கண்ணாடியிலிருந்து
அன்புத் தங்கைக்கு குட்டை முடியே
அம்சம் அக்காவின்
அசையா நம்பிக்கை
அவசர பிரகடனமாய் மனதில்
No comments:
Post a Comment