செக்கு மாடு வாழ்வினிலே
காவியங்கள் கண்ணுக்கு
தெரிவதில்லை
காலமது உருண்டோடி - அடுத்த
தலைமுறைகள் நிலையாக - கல்வி
களையோடும் திருவோடும்
உலவும் வகையில் உணர்ந்திடலாம்
உள்ளத்தில் உருவான
வேள்வியது ஊர் கொண்டு - விடி
வெள்ளியென மிளிர்வதையே
No comments:
Post a Comment