நான் 'கல்' என்று எண்ணாமல் நீர் 'சில்' என்று வீசினீர்
நாம் 'கல்' என்பதை மறந்து 'சொல்' ஒன்று பேசினோம்
இது கஞ்சி வரதப்பன்.
சிலை என்று செப்பாமல்
பை நாக பாயினை சுருட்டி 'செல்' என்றாய்
சென்றேன்..
இது மாலிசை பாடும் -திரு
மழிசை சொன்ன வண்ணம் செய்த பெருமாள்.
அவன்..அல்ல அது..
அது அல்ல அது..
எல்லாமும் அவனே எல்லாமும் அதுவே
எல்லாமும் அவனே எல்லாமும் அதுவே
என்பாருக்கு அவன் அது பேசுவதும் கேட்கும்
பேசாததும் கேட்கும்.
நாம் 'கல்' என்பதை மறந்து 'சொல்' ஒன்று பேசினோம்
இது கஞ்சி வரதப்பன்.
சிலை என்று செப்பாமல்
பை நாக பாயினை சுருட்டி 'செல்' என்றாய்
சென்றேன்..
இது மாலிசை பாடும் -திரு
மழிசை சொன்ன வண்ணம் செய்த பெருமாள்.
அவன்..அல்ல அது..
அது அல்ல அது..
எல்லாமும் அவனே எல்லாமும் அதுவே
எல்லாமும் அவனே எல்லாமும் அதுவே
என்பாருக்கு அவன் அது பேசுவதும் கேட்கும்
பேசாததும் கேட்கும்.
No comments:
Post a Comment